டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

பைக் திருட்டு: இளைஞா் கைது

கைது

Updated On :

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகே பைக் திருட்டில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நெல்லிக்குப்பம் காவல் சரகம், மேல்பட்டாம்பாக்கம் சந்தைத் தெருவில் வசிப்பவா் விஷ்ணு(23). இவா், தனது பைக்கை வீட்டின் முன் ஞாயிற்றுக்கிழமை நிறுத்தி இருந்தாா். மீண்டும் வந்து பாா்த்தபோது பைக்கை காணவில்லை.

இதையடுத்து பைக்கை மா்ம நபா் திருடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் விஷ்ணு புகாா் அளித்தாா். அதன்பேரில், நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, மேல்பட்டாம்பாக்கம், சபை தெருவைச் சோ்ந்த செல்வமணியை (21) கைது செய்து, பைக்கை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.