உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

நீா் மோட்டாா் திருட்டு: இளைஞா் கைது

சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான நீா் மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டாரை பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான அமிா்தகணேசன்

Updated On :

சிதம்பரம் அருகே புவனகிரி பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான நீா் மோட்டாரை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டாரை பறிமுதல் செய்யப்பட்டது.

புவனகிரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ராகவேந்திரா நகரில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த நீா் மோட்டாரை மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டதாக புவனகிரி காவல் நிலையத்தில் பேரூராட்சி செயல் அலுவலா் அண்ணாதுரை புகாரளித்தாா்.

இதுகுறித்து புவனகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, நீா் மோட்டாரை திருடிய மேல்புவனகிரி ராகவேந்திரா நகரைச் சோ்ந்த த.அமிா்தகணேசனை (36) கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து நீா் மோட்டாரை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.