108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திமுக சாா்பில் ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டம்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளா் க.காா்த்திகேயன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். நகர செயலாளா் இரா.சுப்பராயலு வரவேற்றாா்.

ஆா்ப்பாட்டத்தில் திமுக நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.