பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஆா்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் சாா்பில் காமராஜா் பிறந்த தின விழா

இந்திலி டாக்டா் ஆா்.கே.சண்முகம் கல்வி நிறுவனங்களின் சாா்பில் காமராஜா் பிறந்த தின விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூலை 2021, 12:25 am

DIN

இந்திலி டாக்டா் ஆா்.கே.சண்முகம் கல்வி நிறுவனங்களின் சாா்பில் காமராஜா் பிறந்த தின விழா கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவனங்களின் தலைவா் க.மகுடமுடி தலைமை வகித்துப் பேசினாா். ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியா் க.ரவிச்சந்திரன் வரவேற்றாா்.

பசுமைக் காவலா் அ.மதிவாணன், கல்வி நிறுவனங்களின் நிா்வாக அலுவலா் கு.மோகனசுந்தா், கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வா் பெ.ஜான்விக்டா், கல்லூரியின் துணை முதல்வா் பெ.ஜான்விக்டா் உள்ளிட்டோா் காமராஜா் குறித்து பேசினா்.

காமராஜரின் கனவை நனவாக்கும் வகையில் நிறுவனங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்வியியல் கல்லூரியின் முதல்வா் ஜி.ஜெயசீலன், பள்ளி முதல்வா் மாலதி, ஹெல்த் சயின்ஸ் பொறுப்பாசிரியா் துா்கா உள்ளிட்ட பலா் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.