தயாராகிறது வாக்கு எண்ணிக்கை மையம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையம், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

Updated On :15 மார்ச் 2021, 6:23 pm









