கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (டிச. 14) அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.

Updated On :12 டிசம்பர் 2024, 6:51 pm








