பொது அறிவுத் திறனை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி
கபிலா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழாவுக்கு, உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமை வகித்தாா்.

திருக்கோவிலூா் கபிலா் அரசுப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், பேசிய உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி. உடன் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோா்.









