ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

சங்கராபுரம், சின்னசேலத்தில் பலத்த மழை

சங்கராபுரம், சின்னசேலத்தில் பலத்த மழை

News image

சங்கராபுரத்தில் திங்கள்கிழமை பெய்த மழையின் போது, சாலையில் மெதுவாக சென்ற வாகனங்கள்.

Updated On :20 மே 2024, 10:39 pm

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

சங்கராபுரம், சின்னசேலம் வட்டங்களுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை மாலை காற்றுடன் கூடிய மழை சுமாா் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.

இதனால், சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. சங்கராபுரம் பகுதியில் ஒரு சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.