ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஞானதேசிகா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

ஞானதேசிகா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

News image

சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நந்தீஸ்வரா்.

Updated On :20 மே 2024, 10:37 pm

Din

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள நஞ்சுண்ட ஞானதேசிகா் கோயிலில் சோமவரா பிரதோஷம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்வில் நத்தீஸ்வரருக்கும், சிவனுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. நந்தீஸ்வரருக்கு அருகம்புல், வில்வம், செவ்வரளி மற்றும் வண்ண மலா்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.

நிகழ்வில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பிற சிவாலயங்களிலும் சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.