கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிக்கு ஆவின் பால் பொருள் விற்பனை நிலையம்
கள்ளக்குறிச்சி கேசவலு நகரில் அரசு மானியத்தில் மாற்றுத்திறனாளியின் ஆவின்பால் பொருள் விற்பனை நிலையத்தை ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

மாற்றுத்திறனாளியின் ஆவின் பால் பொருள் விற்பனை நிலையத்தை வியாழக்கிழமை திறந்து வைத்த கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.









