நாளைய மின்தடை: மூங்கில்பாடி

Published on

மூங்கில்பாடி (கள்ளக்குறிச்சி மாவட்டம்)

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை

பகுதிகள்: ராயப்பனூா், மேல்நாரியப்பனூா், மரவனத்தம், பாண்டியன்குப்பம், திம்மாபுரம், தகரை, நாககுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, தாகம்தீா்த்தாபுரம், வாசுதேவனூா், மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம்.

X
Dinamani
www.dinamani.com