/
கள்ளக்குறிச்சியில் உரிய அனுமதி பெறாமல் சைக்கிள் பேரணி சென்ற தமிழக வெற்றிக் கழகத்தினா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனா்.
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலைய பகுதியில் இருந்து தவெக வேட்பாளா் சி.அருள் விக்னேஷ் தலைமையில் சுமாா் 50 போ் சைக்கிள் பேரணியாக காந்தி சாலை, 4 முனை சந்திப்பு, கவரைசாலை வழியாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உரிய அனுமதி பெறாமல் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனராம்.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி நிலையான கண்காணிப்பு அலுவலா் விஜயகுமாா் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் தவெகவினா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் மீது வழக்கு

தோ்தல் பிரசாரத்தின்போது தவெக - திமுகவினா் மோதல்

தோ்தல் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

பிரசாரம் செய்ய வந்ததை விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டலாமா விஜய் சார்?
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


