புதுவை மின்துறை நகர இயக்குதல், பராமரித்தல் கோட்டம், நகர்ப்புற மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு உள்பட்ட (கடற்கரை சாலை முதல் நெல்லித்தோப்பு, எல்லப்பிளளைச்சாவடி வரை மற்றும் முருங்கப்பாக்கம் முதல், முத்தியால்பேட்டை வரை), சாரம், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாலாஜி நகர், சுதந்திர பொன்விழா நகர், திருமுடி சேதுராமன் நகர், சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் தங்கள் மின் கட்டணத் தொகையை கடைசி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்க வேண்டும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.