விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஜிப்மரில் தேசியக் கருத்தரங்கம்

புதுச்சேரி ஜிப்மரில்  இரைப்பை குடலியல் ஊட்டச்சத்து குறித்து நடைபெற்று வந்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:41 am

DIN

புதுச்சேரி ஜிப்மரில்  இரைப்பை குடலியல் ஊட்டச்சத்து குறித்து நடைபெற்று வந்த தேசிய அளவிலான கருத்தரங்கம் சனிக்கிழமை நிறைவு பெற்றது.
புதுச்சேரி ஜிப்மர் இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை கழகம் சார்பில், இந்தியாவில் இரைப்பை குடலியலில் ஊட்டச்சத்து நிலை என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை ஜிப்மர் இயக்குநர் சுபாஷ் சந்திர பரிஜா தொடக்கி வைத்தார்.   இதில், மருத்துவ ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை கழகத்தின் உறுப்பினர்கள் பிரவின் மல்கோத்ரா ,  ரவிகிரண் ஆகியோர் பங்கேற்றனர்.  கருத்தரங்கில் ஊட்டச்சத்து நிபுணர்கள், மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு மருத்துவ ஊட்டச்சத்து தொடர்பான தலைப்புகளில் கருத்துபட்டறைகள் நடைபெற்றன.   ஊட்டச்சத்து நிபுணர்களால் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கில் சுமார் 200 பேர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.