புதுச்சேரியில் சர்வதேச தேனீ தினம் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
மத்திய வேளாண் அமைச்சக அறிவுறுத்தலின்படி, புதுவை வேளாண் துறையின் கீழ் இயங்கும் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், இந்த விழா முதல் முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது.
"தேனீக்களைப் பாதுகாப்போம்' என்ற தலைப்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகே விழா நடைபெற்றது.
விழாவை புதுவை முதல்வர் வே.நாராயணசாமி தொடக்கிவைத்தார். அப்போது, தேனீ வளர்ப்பு பற்றிய செயல் விளக்கம், தேனீக்கள் பராமரிப்பு, பாதுகாக்கும் முறைகள் பற்றிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
புதுவை அரசின் வேளாண் துறைச் செயலர் ஏ.அன்பரசு நோக்கவுரையாற்றினார்.
வேளாண் இயக்குநர் பி.ராமகிருஷ்ணன் (எ) பாலகாந்தி, புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் வேளாங்கண்ணி வருகை ரத்து

சாலையை கடக்க முயன்ற நாமக்கல் லாரி ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு

சித்தி வீட்டில் நகைகளை திருடிய சிறுவன் உள்பட 3 போ் மீது வழக்கு: 33 கிராம் மீட்பு
மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

