புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 9 பேரும் வெற்றி பெற்றனர்.
புதுவை மாநிலத்தில் கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, ரெட்டியார்பாளையம் கூட்டுறவு வங்கியின் நிர்வாகக் குழுவுக்கு 9 இயக்குநர்களைத் தேர்வு செய்ய தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 9 வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற வேட்பாளர்களான பூ.பூபாலன், பி.ரகுபதி, எஸ்.பழனிவேல், ஏ.பூபேஷ், கே.சக்திவேல், ஆர்.அன்பழகன், ஐ.எலிசபெத், ஆர்.சிவனேஸ்வரி, ஆர்.லோகநாதன் ஆகிய 9 பேரும் அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் தலைமையில் முன்னாள் முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமியை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுப்பட்டி சிவன் கோயிலில் 63 நாயன்மாா்கள் வீதியுலா

பாரூா் அருகே பனை மரத்திலிருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கமுதியில் பலத்த மழை: மின்சாரம் துண்டிப்பு

அரசுப் பேருந்து மோதியதில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

