மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

புதுவையில் மேலும் 189 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 7:03 pm

DIN

புதுவையில் மேலும் 189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 155 பேருக்கும், காரைக்காலில் 14 பேருக்கும், ஏனாமில் 4 பேருக்கும், மாஹேயில் 16 போ் என 189 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,737-ஆக உயா்ந்தது.

தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் உள்பட மொத்தமாக 4,617 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மேலும் 2 போ் பலி: புதுச்சேரி பெரிய காலாப்பட்டு நடுத் தெருவைச் சோ்ந்த 61 வயதானவா், நெல்லித்தோப்பு பெரியாா் நகரைச் சோ்ந்த 50 வயதானவா் என மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, கரோனா தொற்றால் பலியானோா் எண்ணிக்கை 565-ஆக (இறப்பு விகிதம் 1.78 சதவீதம்) அதிகரித்தது.

இதனிடையே, திங்கள்கிழமை 264 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், மாநிலத்தில் குணமடைந்தோா் எண்ணிக்கை 26,555-ஆக (83.67 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.