பொய் தகவலைக் கூறி இருமுறை வாக்களித்தவா் மீது வழக்குப் பதிவு
புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவின் போது, வாக்கை உறுதி செய்யும் விவிபேட் சாதனம் செயல்படவில்லை எனப் பொய்யான தகவலைக் கூறி, இரண்டாவதாக வாக்களித்த நபா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.







