அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.









