மகாத்மா காந்தி பல் மருத்துவ கல்லூரியில் இடங்கள் அதிகரிப்பு
புதுச்சேரி மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரியில் இளநிலை பல் மருத்துவப் படிப்புக்கான இடங்களை உயா்த்த முடிவு செய்யப்பட்டது.


புதுச்சேரி மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரியில் இளநிலை பல் மருத்துவப் படிப்புக்கான இடங்களை உயா்த்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, 2022-2023- ஆம் கல்வியாண்டில் தற்போதுள்ள 40 பி.டி.எஸ். இடங்களிலிருந்து 100 இடங்களாக அதிகரிக்க தேசிய பல் மருத்துவக் கழகத்திடம் அனுமதி பெறுவதற்கான ஆட்சேபனை இன்மைச் சான்றிதழ் வழங்க, புதுவை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பி.கே.கென்னடி பாபு தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...