புதுவையில் மேலும் 80 பேருக்கு கரோனா
புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 80 பேருக்கு (2.67 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


புதுவை மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, மேலும் 80 பேருக்கு (2.67 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,23,231-ஆக அதிகரித்த நிலையில், 1,20,654 போ் (97.91 சதவீதம்) தொற்றிலிருந்து மீண்டனா். தற்போது மருத்துவமனைகளில் 160 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 608 பேரும் என மாநிலம் முழுவதும் 768 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கரோனா தொற்றுக்கு 1,809 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.47 சதவீதம். 7,95,826 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...