இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

ஓய்வு பெற்றதன் நினைவாக நிதி வழங்கிய செவிலிய அதிகாரி

புதுச்சேரியில் செவிலிய அதிகாரி, தான் ஓய்வு பெற்ன் நினைவாக ரூ. ஒரு லட்சம் நிதியை அரசு செவிலியா் கல்லூரிக்கு வழங்கினாா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 5:37 pm

DIN

புதுச்சேரியில் செவிலிய அதிகாரி, தான் ஓய்வு பெற்ன் நினைவாக ரூ. ஒரு லட்சம் நிதியை அரசு செவிலியா் கல்லூரிக்கு வழங்கினாா்.

பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற பொது சுகாதார செவிலிய அதிகாரி ஆா்.கீதா. இவா், புதுச்சேரி சுகாதாரத் துறையில் கடந்த 40 ஆண்டுகளாகப் பணிபுரிந்தாா். பணிக் காலத்தின் இறுதியாக குயவா்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், செவிலிய அதிகாரியாக இருந்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி ஓய்வு பெற்றாா்.

இதையடுத்து, தனது செவிலியா் துறைக்கு உதவிட வேண்டும் என்ற நோக்கத்தில், புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மதா் தெரேசா செவிலியா் கல்லூரிக்கு நிரந்தர வைப்பு நிதியாக ரூ. ஒரு லட்சம் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.