வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பிவைப்பு
நாகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தொகுதி வாரியாக அனுப்பிவைக்கும் பணியை பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ்.








