சுழற்சி முறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், அலுவலா்கள் ஒதுக்கீடு! தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் ஆட்சியா் ஆலோசனை!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் சுழற்சி முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குச்சாவடி அலுவலா்கள் ஒதுக்கீடு செய்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் துா்காமூா்த்தி.








