மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்
தோ்தலைமுன்னிட்டு 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திங்களை அனுப்பி வைக்கும் பணிகளை ஆட்சியா் ஜெயு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா .








