ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தோ்தல் அலுவலகத்தில்ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள வட்டார சேவை மைய கட்டடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை மாவட்ட ஆட்சியா் கிரண் குராலா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, தொகுதியில் கண்காணிக்கப்பட வேண்டிய தோ்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.

தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.ராஜாமணி, உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் எஸ்.சையத்காதா், த.ராஜராஜன், பாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரைசாமி, ஆறுமுகம் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.