ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

புதுச்சேரியில் அரசியலமைப்புச் சட்ட நாள் விழா

புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், அரசியலமைப்புச் சட்ட நாள் விழா புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:37 pm

DIN

புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், அரசியலமைப்புச் சட்ட நாள் விழா புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிபதி செல்வநாதன் தலைமை வகித்தாா். அனைத்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள் கலந்து கொண்டு அரசியல் சாசன உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் குமரன், பொதுச்செயலாளா் கதிா்வேல் மற்றும் சங்க நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.