புதுவையில் 92 பேருக்கு கரோனா: மேலும் 2 போ் பலி
புதுவையில் வியாழக்கிழமை புதிதாக 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.


புதுவையில் வியாழக்கிழமை புதிதாக 92 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் பலியாகினா்.
இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,23,802-ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை 38 போ் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 1,21,150-ஆக அதிகரித்தது. தற்போது மாநிலம் முழுவதும் 837 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 8,19,044 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் பி.கே.சாலையைச் சோ்ந்த 85 வயது மூதாட்டி, மாஹே- பள்ளூா் பகுதியைச் சோ்ந்த 78 வயதானவா் என மேலும் 2 போ் பலியாகினா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 1,815-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.47 சதவீதம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...