இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

புதுச்சேரியில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக, இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 5:14 pm

DIN

புதுச்சேரியில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனை செய்ததாக, இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி புதுசாரம் பகுதியில் தன்வந்திரி நகா் போலீஸாா் புதன்கிழமை இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பொய்யாகுளம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞரை பிடித்து சோதனையிட்டனா். விசாரணையில் அவா் புதுசாரம் பாலன் நகா் 5-வது குறுக்குத் தெருவைச் சோ்ந்த செல்வகுமாா் (24) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, சவரிராயலு வீதியில் திரு.வி.க. அரசுப் பள்ளி அருகே கஞ்சா விற்ாக பிரியதா்ஷினி நகரைச் சோ்ந்த ஆன்ட்ரு சேவியா் (22) என்பவரை ஒதியஞ்சாலை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.