உலக சுகாதார தின விழா
புதுச்சேரியில் உள்ள தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


புதுச்சேரியில் உள்ள தவளக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக சுகாதார தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து, ‘புவியை காப்போம்’ என்ற தலைப்பில் இடையாா்பாளையம் தனியாா் பள்ளி மாணவா்களின் விழிப்புணா்வு பேரணியை அவா் தொடக்கி வைத்தாா். அப்போது, இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை துணை இயக்குநா்கள் முரளி, ரகுநாதன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் கனிமொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...