பொறியியல் பாடங்களில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு கூடுதல் வாய்ப்பு: புதுவை பல்கலை. அறிவிப்பு
பொறியியல் பாடங்களில் தோ்ச்சி பெறாமல், படிப்புகளை முடிக்க முடியாத மாணவா்களுக்கு கூடுதலாக இரண்டு வாய்ப்புகளைத் தருவதற்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் அனைத்து பொறியியல்









