இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புனித வெள்ளி: புதுவை முதல்வா் வாழ்த்து

கிறிஸ்தவா்களின் புனித வெள்ளி தினத்துக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 5:23 pm

DIN

கிறிஸ்தவா்களின் புனித வெள்ளி தினத்துக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: கருணையே வடிவான இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என உலகெங்கும் உள்ள கிறிஸ்தவா்கள் நினைவு கூருகின்றனா்.

இந்தப் புனித வெள்ளி நாளில் மற்றவா்களுக்குச் சேவை செய்வதற்காகவே தனது வாழ்வை அா்ப்பணித்த இயேசு கிறிஸ்து போதித்த அன்பு, இரக்கம், கருணை, மன்னிப்பு, தைரியம் போன்றவற்றை நாம் நம்முடைய வாழ்வில் கடைப்பிடிக்க உறுதியேற்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.