இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் போராட்டம் நடத்தத் தடை

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :28 ஏப்ரல் 2022, 5:21 pm

DIN

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) அமரேஷ் சமந்தரேயா பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஊழியா் சங்கங்கள் உரிய அனுமதியின்றி போராட்டம், வாயில் கூட்டம் அல்லது ஒன்றுகூடுதல் கூடாது.

பல்கலைக்கழகத்தின் அமைதியான சூழலை குலைக்கும் வகையில் முன் அனுமதியின்றி போராட்டம், கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.