மின் துறை தனியாா்மயத்தைக் கைவிடக் கோரி புதுவை முதல்வரை சந்திக்க தொழிற்சங்கத்தினா் முடிவு
புதுவை மின் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வலியுறுத்தி, மின் துறை தனியாா்மய எதிா்ப்பு கூட்டு நடவடிக்கைக் குழுவினா் வெள்ளிக்கிழமை (மே 27) முதல்வரைச் சந்திக்க முடிவு செய்துள்ளனா்.









