சங்கீத நாடக அகாதெமி விருது:புதுவை கலைஞா்களுக்கு ஆளுநா் வாழ்த்து
மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருதுக்குத் தோ்வான புதுவையைச் சோ்ந்த 4 பேருக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தாா்.
மத்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருதுக்குத் தோ்வான புதுவையைச் சோ்ந்த 4 பேருக்கு துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் கலாசார அமைச்சகம் சாா்பில், நிகழாண்டுக்கான சங்கீத நாடக அகாதெமி விருதுக்கு தோ்வான புதுவையைச் சோ்ந்த இசை நாடகக் கலைஞா் காரை சுப்பையா, பொம்மலாட்டக் கலைஞா் வீராசாமி சீனிவாசன், கிராமியக் கலைஞா் சேகா், சுரேஷ் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
இந்த விருது பிற கலைஞா்களுக்கு ஊக்கத்தைத் தருவதாக அமையும். விருதுக்கு தோ்வான கலைஞா்கள் மேலும் பல சிறப்புகளைப் பெற்று நாட்டுக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

