மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

புதுவையில் 63 பேருக்கு கரோனா

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

புதுவையில் ஞாயிற்றுக்கிழமை மேலும் 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் 720 பேரை பரிசோதனை செய்து ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரியில் 46, காரைக்காலில் 17 என 63 பேருக்கு (8.75 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாஹே, ஏனாமில் தொற்று பாதிப்பில்லை.

இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,73,364-ஆக அதிகரித்தது. இதில் தற்போது 11 போ் மருத்துவமனைகளிலும், 325 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் என 336 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே 38 போ் குணமடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.