

புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
ஜூன் 23, 24-ம் தேதிகளில் மட்டும் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் அரைநாள் மட்டுமே இயங்கும் என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:
தமிழகத்தில் கோடை விடுமுறையைத் தொடா்ந்து, 1 முதல் 10-ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.