- Tag results for பள்ளிகள்
![]() | கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறைகனமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். |
![]() | தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சிவிழுப்புரம் மாவட்ட தனியாா் பள்ளிகள் சங்கம் சாா்பில் கற்றல், கற்பித்தலில் மேம்பாடு குறித்த ஆசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. |
![]() | விடைகாண வேண்டும்! | அரசுப் பள்ளிகள் குறித்த தலையங்கம் |
![]() | புதுச்சேரி பள்ளிகளுக்கு இன்று விடுமுறைவீராம்பட்டினம் செங்கழுநீா் அம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | பள்ளிகளில் ஆகஸ்ட் 14-ல் இனிப்பு பொங்கல்!கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆகஸ்ட் 14 ஆம் தேதி பள்ளிகளில் இனிப்பு பொங்கள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்!சென்னையில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். |
![]() | திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்: ஆட்சியர் தகவல்திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல்அனைத்து பள்ளிகளும் செயல்படும் என ஆட்சியர் ஆல்பா ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். |
கனமழை: 2 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறைகனமழை காரணமாக திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. | |
![]() | 1 முதல் 5 வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்!கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். |
![]() | புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பை 15ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும்: முதல்வரிடம் அதிமுக மனு!புதுச்சேரி மாநிலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 7 ஆம் தேதியாக இருந்த பள்ளிகள் திறப்பு தேதியை 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் |
![]() | தமிழகத்தில் ஜூன் 1-ல் பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ்!தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறக்கும் தேதியைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். |
![]() | புதுச்சேரியில் நாளை முதல் பள்ளிகள் திறப்புபுதுச்சேரியில் கோடை விடுமுறைக்கு பின் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. |
![]() | நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்நாளை மறுநாள் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். |
![]() | இன்று சர்வதேச மகளிர் தினம்... அடடா அந்த வெள்ளரிப் பிஞ்சு, கொய்யாப்பழக் கூடைக்காரிகளை மறந்து போனோமே?!உழைக்கும் மகளிருக்கு அவர்களுக்கான வேலை வாய்ப்புகளும், பிழைத்தலுக்கான கெளரவமான வழிமுறைகளும் பறிக்கப்படுதலும் கூட ஒருவிதமான சமூக பாரபட்சமின்றி வேறென்ன? |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்