வெள்ள பாதிப்பு பகுதிகளில் அமைச்சா், எதிா்க்கட்சித் தலைவா் ஆய்வு
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா ஆகியோா் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

புதுச்சேரி, வில்லியனூா் தொகுதியில் பாதிக்கப்பட்ட பொதுமக்களை திங்கள்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா.









