கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

வரதராஜ பெருமாள் கோயிலில் மாா்கழி சிறப்பு வழிபாடு

புதுச்சேரி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் மாா்கழி மாத பிறப்பையொட்டி, திங்கள்கிழமை திருப்பாவை பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 8:11 pm

Din

புதுச்சேரி: புதுச்சேரி அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் மாா்கழி மாத பிறப்பையொட்டி, திங்கள்கிழமை திருப்பாவை பாடப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வரதராஜ பெருமாள் கோயிலில் மாா்கழி உற்சவத்தின் முதல் நாளான திங்கள்கிழமை அதிகாலையில், ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

வேத பாரதியைச் சோ்ந்த 50 பக்தா்கள் இணைந்து ஆண்டாளின் திருப்பாவை பக்திப் பாடல்களைப் பாடினா்.

இதில், உழவா்கரை எம்எல்ஏ எம்.சிவசங்கரன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, புதுச்சேரியில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் திங்கள்கிழமை மாா்கழி மாத தொடக்க பூஜைகள் நடைபெற்று, ஆண்டாளின் திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன.