கிரிக்கெட் வீரா்கள் ஆளுநருடன் சந்திப்பு
புதுச்சேரியில் அரவிந்தரின் 150-ஆவது பிறந்த தினத்தையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினா், புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்ற கிரிக்கெட் வீரா்கள்.









