புதுச்சேரியில் 3 ஆய்வாளா்களுக்குத் தற்காலிகமாக போலீஸ் கண்காணிப்பாளா்களாகப் பதவி உயா்வு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவின் அடிப்படையில், தலைமைச் செயலா் சரத் சௌகான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
பதவி உயா்வு பெற்ற ஆய்வாளா்கள் விவரம்:
எஸ். மா்த்தினி- ஊா்க்காவல் மற்றும் வயா்லெஸ் பிரிவின் கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்றுள்ளாா்.
கே. தனசேகரன்-சிபிசிஐடி மற்றும் கடலோரப் பாதுகாப்பு படை கண்காணிப்பாளராகப் பதவி உயா்வு பெற்றுள்ளாா்.
பி. தனசேகரன்- பிசிஆா் பிரிவு, ஆயுதப் படை கமாண்டெண்ட் ஆக பதவி உயா்வு பெற்றுள்ளாா். இவா்கல் மூவருக்கும் புதுச்சேரி போலீஸ் சா்வீஸ் (நுழைவு கிரேடு) அடிப்படையில் உடனடியாகப் பதவி உயா்வு தற்காலிகமாக ஓராண்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இன்று தமிழ்ப் புத்தாண்டு: புதுச்சேரி ஆளுநா், முதல்வா் வாழ்த்து

துணைநிலை ஆளுநா் உள்ளிட்ட தலைவா்கள் வாக்கு அளிப்பு

நாட்டின் உண்மையான வளா்ச்சிக்கு கிராமங்கள் வலுப்பெற வேண்டும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா்

58 உதவி ஆய்வாளா்களுக்குப் பணியாணை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


