புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் இந்தியா கூட்டணி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த பிறகு உறுதியானது. இதில், காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், திமுகவுக்கு 14 தொகுதிகளும் என்று முடிவு செய்யப்பட்டது.
திமுகவுக்கு ஒதுக்கியதிலிருந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 1 தொகுதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் திமுக 13 தொகுதிகளில் வேட்பாளர்களை வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் தேமுதிக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 13 திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, வில்லியனூர்- இரா. சிவா, மங்களம் - எஸ். எஸ். ரங்கன், திருபுவனை - பி. அங்காளன், பாகூர் - ஆர். ஆர். செந்தில்குமார், முதலியார்பேட்டை - சம்பத், உப்பளம் - அனிபால் கென்னடி, உருளையன்பேட்டை - எஸ். கோபால், நெல்லித்தோப்பு - வே. கார்த்திகேயன், ராஜ்பவன் - விக்னேஷ் கண்ணன், காலாப்பட்டு - ஏ. செந்தில் (ஈ) ரமேஷ், கதிர்காமம் - ப. வடிவேலு, . காரைக்கால் தெற்கு - ஏ.எம்.எச். நாஜிம், நிரவி டி.ஆர். பட்டினம் - எம். நாகதியாகராஜன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு உழவர்கரை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Summary
DMK candidates contesting the Puducherry Assembly elections have been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன் சிறப்பு நேர்காணல்
கொள்கைக்காக திமுக கூட்டணியில் இருக்கிறேன்: தொல்.திருமாவளவன் ஆதங்கம்

காட்டுமன்னார்கோயிலில் திருமாவளவன் போட்டி! விசிக வேட்பாளர்கள் அறிவிப்பு

திமுக - விசிக இடையே மீண்டும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! இன்று கையொப்பம்?
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

