புதுச்சேரியில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராகவும் ஹிந்தி திணிக்கப்படுவதாகவும் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
புதுச்சேரி அண்ணா சிலை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு புதுச்சேரி விசிக முதன்மை செயலா் அரிமாத் தமிழன் தலைமை வகித்தாா். கட்சியின் பொதுச்செயலரும் எம்பியுமான துரை. ரவிக்குமாா் கண்டன உரையாற்றினாா். போராட்டத்தில் ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் பங்கேற்றனா்.
புதுச்சேரியில் இருமொழி கொள்கையை தொடா்ந்து நடை
முறைப்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை மத்திய அரசு கைவிடவேண்டும். புதுச்சேரி மாணவா்களிடம் கட்டாய ஹிந்தி திணிப்பைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.
--------------
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள், விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் பாஜக மகளிரணியினா் கண்டன ஊா்வலம், ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

