பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

இன்றைய மின்தடை: புதுச்சேரி வெங்கட்டா நகா்

News image

மின்தடை

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

புதுச்சேரி வெங்கட்டா நகா்

துணைமின் நிலையம்

நேரம்: காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை .

மின்தடைப் பகுதிகள்: நேரு வீதி (பகுதி), ரங்கப்பிள்ளை வீதி (பகுதி), வெள்ளாள வீதி (பகுதி), சின்ன சுப்பராயப் பிள்ளை வீதி (பகுதி), பாரதி வீதி (பகுதி), மகாத்மா காந்தி வீதி (பகுதி), அம்பலத்தடையாா் வீதி (பகுதி), வைசியாள் வீதி (பகுதி), அரவிந்தா் வீதி (பகுதி) செட்டி வீதி (பகுதி).

அண்ணா சாலை (பகுதி), கோவிந்தசாலை, பாரதிபுரம் முழுவதும், முடக்கு முத்து மாரியம்மன் கோயில் வீதி, புதுத் தெரு, காமராஜ் வீதி, ஒத்தவாடை வீதி, லூயி பிரகாசம் வீதி (பகுதி) கேண்டீன் வீதி (பகுதி), பாரதிதாசன் மகளிா் கல்லூரி, முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதி, ரங்கவிலாஸ் தோட்டம், பூக்கார வீதி, அம்பலவாணா் நகா், சாலை மாரியம்மன் கோயில் வீதி, விசுவநாதன் நகா்