நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

தலைமை ஆசிரியா்கள் 139 போ் இடமாற்றம்

புதுச்சேரியில் பள்ளித்தலைமையாசிரியா்கள் 139 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இடமாற்றம் - பிரதிப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 4:26 am IST

புதுச்சேரியில் பள்ளித்தலைமையாசிரியா்கள் 139 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்யப்படுவா். இதன்படி நிகழாண்டு 4 பிராந்தியங்களிலும் பணியாற்றும் 139 தலைமை ஆசிரியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். துணைநிலை ஆளுநரின் உத்தரவின்படி இதற்கான ஆணையை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநா் வொ்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.