மத்திய அரசுக்கு இணையான ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகம் முன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஆ.ஷேக்முசா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செய










