5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

பேருந்து மோதி இளைஞர் சாவு

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

Updated On :

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில் இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

 கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்பேர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் நல்லதம்பி (27). ஆட்டோ ஓட்டுனர்.

இவர் வெள்ளிக்கிழமை தியாகதுருகம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார்.

 சேலம்-சென்னை நெடுஞ்சாலைப் பகுதியில் வந்தபோது, அவ்வழியாகச் சென்ற தனியார் பள்ளிப் பேருந்து  மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் நல்லதம்பி  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.