விழுப்புரத்தில் நடைபெற்ற மது விலக்கு பறிமுதல் வாகன ஏலத்தில் 110 வாகனங்கள் ரூ.32 லட்சத்துக்கு ஏலம் போனது.
விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 172 மோட்டார் வாகனங்கள் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர்.
ஏலத்தின் முடிவில் 34 நான்கு சக்கர வாகனங்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 74 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 110 மோட்டார் வாகனங்கள் ரூ.32 லட்சத்து 74 ஆயிரத்து 300-க்கும் ஏலம்போனது.
நிகழ்ச்சியில் மதுவிலக்கு ஏ.டி.எஸ்.பி. ராஜராஜன், மதுவிலக்கு டி.எஸ்.பி. வெள்ளைச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

