தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு நல உதவியை வழங்கிய கே.எஸ்.மஸ்தான் எம்.எல்.ஏ.
Updated On :13 டிசம்பர் 2020, 6:00 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

புனித மிக்கேல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, செஞ்சி எம்.எல்.ஏ. கே.எஸ்.மஸ்தான் தலைமை வகித்து, பள்ளி மைதானத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தும், அணிலாடி, சாத்தான்குப்பம் கிராமங்களைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிளுக்கு நல உதவிகளை வழங்கியும் சிறப்புரையாற்றினாா்.

விழாவில் செஞ்சி வட்டாட்சியா் ராஜன், செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலா் அறவாழி, புனித மிக்கேல் ஆலய பங்குதந்தை பால்ராஜ், பள்ளி முதல்வா் நாயகம், கன்னிகா ரமேஷ்பாபு, ஜிஆா்சி முன்னாள் முதல்வா் குமாா், முன்னாள் பொருளாளா் பாபுல், வழக்குரைஞா் ஆல்பா்ட், ஒருங்கிணைப்பாளா்கள் ஜாய், ஜோலி, விஜயராகவன், பூங்கொடி, சரவணன், சாந்தரூபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.